சமையல் அறை:
0 comments
இங்கே நீங்கள் காண்பது சமையல் அறை:
இங்கே நாங்கள் இதை கற்பனை செய்து கூட பார்க்க வில்லை.
மரம் அறுப்பு ஆலைகளில் கிடைக்கும் மரத்துண்டுகள் தன் இங்கே உபயோகிக்கப் படுகிறது,
இந்த குழந்தைகளுக்கு புகை உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ளாது.,
இருந்தும் வேறுவழியின்றி இவ்வாறு சமைக்க வேண்டியுள்ளது..,
by anbagam- a home for hiv affected children
தினம் ஒரு ரூபாய்:for ORPHANAGE HOMES by STUDENTS CLUB IN DINDIGUL
0 commentsதிண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து "TRY CLUB" முயற்சி என்னும் குழு உருவாக்கி உள்ளனர்.
இதன் மூலம் தினம் ஒரு ரூபாய் வீதம் மாதம் ரூ 30 ஒரு நபர் கொடுக்க முடிவு செய்யப்
பட்டது. முதல் மாத collection மூலம் 18 litre pressure cooker , & 1000 Rs.., எங்களால் அளிக்க முடிந்தது. இதற்க்கு உதவிய எங்கள் நண்பர்களுக்கு நன்றிகள்..
இது ஒரு துவக்கம் மட்டுமே..
இனி வரும் காலங்களில் இன்னும் நிறைய உதவ உங்கள் ஆதரவு தேவைப் படுகிறது..
மேலும் விபரங்களுக்கு:
www.tryclub.weebly.com
by anbagam- a home for hiv affected children
ORKUT
0 commentsசமீபத்தில் ஒரு அன்பரிடமிரிந்து orkut-ல் வந்த scrap உங்கள் பார்வைக்கு. நாங்கள் எந்த ஒரு RESPONSE ம் இல்லை என்று , இந்த accountai விட்டு விடலாம் என முடிவெடுத்த போது வந்தது.,
"அய்யா வணக்கம், நான் ரகுபதி. புனே வில் வசித்து வருகிறேன். நானும் திண்டுக்கல் NS நகர் பகுதியை சேர்ந்தவன். 12 std முடிந்தவுடன் ஊரை விட்டு வந்துவிட்டோம். அன்பகம் பற்றி இப்போதே கேள்விபடுகிறேன். மிக்க மகிழ்ச்சி அய்யா. உங்களது சேவை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என் தந்தையை, உங்களை வந்து பார்க்க சொல்கிறேன். விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன். வணக்கத்துடன் ரகுபதி. ""
thanks to ரகுபதி.,!
by anbagam- a home for hiv affected children
குகன் கவிதைகள்: எய்ட்ஸ் குழந்தை
0 commentsகுகன் கவிதைகள்: எய்ட்ஸ் குழந்தை: "பெற்றோரின் பாவம் பிள்ளைக்கு
என்று இறைவன் வகுத்த நீதியாம் !
'தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க
அவர்கள் பிள்ளைகளுக்கும் அதே தண்டனை'
பால்வினை நோயின் நீதியாம் !"
by anbagam- a home for hiv affected children
அன்பகம் காப்பகக் குழு
0 commentsதிண்டுக்கலில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து "அன்பகம் காப்பகக் குழு " என்ற பெயரில் ஒரு குழுவை ஆரம்பித்துள்ளோம் .....
இந்த குழுவின் மூலம் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் பங்குக்கு ஒவ்வொரு மாதமும்,ஒரு குறிப்பிட்ட அளவு நிதி அளித்து , இந்த குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்(milk powder) ,மற்றும் இன்ன பிற உதவிகள் செய்து வருகின்றனர் ....
by anbagam- a home for hiv affected children
orkut நண்பர்களுக்கு நன்றி ! நன்றி!
0 commentsஇந்த blogspot & Orkut profile ஆரம்பித்து மூன்று மாதத்திற்குள் சுமார் 201 பேர் ORKUT FRIEND ஆக சேர்ந்துள்ளார்கள் ....,
இதில் பலர் இந்த இல்லத்திற்கு தானும் தன் நண்பர்களும் சேர்ந்து கட்டாயம் உதவுவதாக திரு .தங்கச்சன் அவர்களிடம் (94427 49959) தொலைபேசியில் தெரிவித்துள்ளார்கள் ....
அது மட்டுமில்லாமல் தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இதைப் பற்றி தெரிவித்துள்ளனர்...
இதன் மூலம் இந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக நல்ல எதிர்காலம் அமையட்டும் .......
இவை எல்லாம் உங்களைப் போன்ற நல்ல உதவும் எண்ணம் கொண்டவர்கள் ஆல் தான் சாத்தியம் ஆயிற்று.......
நன்றி ! நன்றி!
by anbagam- a home for hiv affected children
ஒரு ரூபாய்க்கு ஒரு உயிர் திட்டம்
Labels: one rupee scheme, ஒரு ரூபாய் = ஒரு உயிர் 2 commentsஅன்பகம் என்ற இந்த இல்லம் 2003 ஆம் ஆண்டு திண்டுக்கலில் HIV பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக துவக்கப்பட்டது.
இந்த இல்லத்தின் மூலம் இதுவரை பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை 96.
தற்போது சுமார் குழந்தைகள் தங்கி உள்ளனர் . அனைவரும் ஆதரவற்றவர்கள் .அதாவது தாய், தந்தை இறந்தபின் உறவினர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் .
இவர்களில் ஒன்பது பேர் பள்ளி செல்லும் குழந்தைகள்.
இரண்டு பேர் தொட்டில் குழந்தைகள்.
மீதிப் பேர் 2-5 வயதினர் .
HIV பாதிக்கப்பட்ட கைம்பெண்கள் இவர்களை பராமரிக்கின்றனர் .
இந்த பெண்களில் சிலர் உறவினர்களால் தன் கணவன் இறந்தபின் வீட்டை விட்டு துரத்ததப்பட்டு வேறு வழியில்லாமல் தற்கொலை முயற்சி செய்தவர்கள் .
இவர்களை போன்றவர்களுக்கு ஆதரவு அளித்து மறுவாழ்வு அளிக்கும் பணியை அன்பகம் செய்து வருகிறது.
அன்பகம் தற்போது நிதிப் பற்றாக்குறையால் தடுமாறுகிறது..மேலும் இது வாடகை மற்றும் இன்ன பிற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் 10 முறை தன் முகவரியை மாற்றியது ...
தற்போது இருக்கும் வாடகை இல்லத்தையும் மாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. தற்போது இருக்கும் வாடகை இல்லம் மிகவும் சிறியது . 4-5 பேர் மட்டுமே தங்க முடிந்த இடத்தில் 27 பேர் தங்கிஉள்ளனர்.
உங்களுக்கு உதவி செய்ய எண்ணம் இருந்தால் உங்கள் பள்ளி , கல்லூரி மற்றும் அலுவலக நண்பர்களிடம் இதைப் பற்றி பேசுங்கள்.......
ஒரு நபருக்கு ஒரு ரூபாய் உங்களால் கொடுக்க முடியுமா ?
[ஒவ்வொரு மாதமும் குறைந்தது (ONE RUPEE) ஒரு ரூபாய் ]
என்று யோசியுங்கள் ....................
உங்களில் பத்து பேர் இந்த திட்டத்திற்கு முன்வந்தால் கூட மாதத்திற்கு பத்து ரூபாய் திரட்ட முடியும் .........
அப்படி முடிந்தால் மாதம் 10 ரூபாய் குறைந்த பட்சம் உங்களால் அன்பகத்திற்கு உதவ முடியும்..
----------------------------------------------------------------------
உங்களுக்கு தெரியுமா ?
அந்த ஒரு ரூபாய் ஒரு குழந்தைக்கு ஒரு நாள் இன்னும் இந்த உலகில் வாழ உதவும் ....
உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் ,
இந்த பத்து ரூபாய் மிகவும் குறைவாக உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள் ..........
இது இவர்களை போல இன்னும் பலர் உயிர் வாழ உதவட்டும் ...,
Posted in one rupee scheme, ஒரு ரூபாய் = ஒரு உயிர் by anbagam- a home for hiv affected children
உணவு மற்றும் உடல் நிலை
Labels: lactogen no 1 0 commentsஇங்கு இருக்கும் குழந்தைகள் அனைவரும் HIV + VE பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிலர் தாய் மற்றும் தந்தை இறந்தபின் , உறவினர்களால் ஒதுக்கப்பட்டு ஆதரவற்று இருப்பவர்கள் .
சிலர் பிறந்த சில மணி நேரங்களிலேயே பெற்றோரால் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்தவர்கள்.
இந்த குழந்தைகள் தற்போது மிக்க நலமுடன் உள்ளனர்.
இவர்கள் தினமும் நல்ல உணவு உண்டால் இன்னும் பல்லாண்டு உயிர் வாழ முடியும் .
நல்ல உணவு என்றால் சரிவிகித உணவு மட்டுமே . நீங்கள் நினைப்பது போல இவர்கள் மற்ற குழந்தைகள் போல எல்லா வகை உணவுகளும் சாப்பிட முடியாது.
உணவில் சர்க்கரை மற்றும் எண்ணெய் மற்றும் பலவற்றை ஆராய்ந்து (ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப ) தான் உணவளிக்க வேண்டும்.
இல்லையெனில் ஒரு சிறிய காய்ச்சல் கூட உயிரிழப்பு வரை கூடடிச்சென்று விட்டு விடும்.
இங்கே உள்ள இரண்டு புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் அளிக்க இயலாத காரணத்தால் LACTOGEN NO-1 MILK POWDER தேவைப்படுகிறது.
ஒரு அட்டை பெட்டியின் விலை 165 ரூபாய் (for 450 gram box).
ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு minimum 6 பெட்டிகள் தேவைப்படுகிறது .
மற்ற குழந்தைகளுக்கு கூட ஒருநாள் சாப்பாடு இல்லையெனில் பட்டினி போட முடியும்.
ஆனால் இந்த இரண்டு குழந்தைகளுக்கு MILK POWDER இல்லையெனில் வேறு வழியே இல்லை .
ஆறு , ஏழு மாதங்கள் வரை பசும்பால் கொடுக்க முடியாது(Because their body immunity level may go too dangerous due to MILKFEEDING ) .
Posted in lactogen no 1 by anbagam- a home for hiv affected children
FOR ENGLISH VERSION OF THIS BLOG
0 commentsCLICK BELOW TO VIEW THE CONTENT IN ENGLISH
www.dindigulanbagam.blogspot.com
by anbagam- a home for hiv affected children
hit counter
Labels: counter 0 commentsPosted in counter by anbagam- a home for hiv affected children
கல்விக்கு உதவுங்கள்(PLEASE HELP THEM FOR STUDY)
Labels: EDUCATION 0 comments
TO VIEW IN YOUTUBE CLICK BELOW:
http://www.youtube.com/watch?v=uaWw4A5WzkQ
Posted in EDUCATION by anbagam- a home for hiv affected children
குழந்தைகள் (CHILDREN ACTIVITIES)
0 commentsஇவர்களை பற்றி உங்கள் வாழ்நாளில் எண்ணிப்பார்க்க சிறிது
நேரம் ஒதுக்குங்கள்,ஏனெனில் இந்த குழந்தைகள் இங்கே தங்கள் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
TO VIEW IN YOUTUBE CLICK BELOW.
http://www.youtube.com/watch?v=CfE681eyZrU
TO DOWNLOAD THESE VIDEOS click below and enter the youtube url in keepvid and download video in mp4 or flv format
http://keepvid.com/
by anbagam- a home for hiv affected children
பூமியில் ஒரு சொர்க்கம் ( A HEAVEN FOR ORPHAN hiv +ve CHILDREN)
0 commentsஇந்த குழந்தைகளுடன் ஒரு நாள் நாங்கள் (கல்லுரிI மாணவர்கள் ) இருந்தோம் .அதன் பதிவுகளை இங்கே சமர்ப்பித்துள்ளோம்.[WE(COLLEGE STUDENTS ) SPENT ONE SUNDAY WITH THESE CHILDRENS].
http://www.youtube.com/watch?v=vPGv-gyTx-4
இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியில்தான் இருப்பார்கள். இவர்களுக்கு கவலை என்பதே கிடையாது.
by anbagam- a home for hiv affected children
போட்டோ ஆல்பம்(ALBUM FROM google picasa)
Labels: album1 0 commentsபோட்டோ ஆல்பம் பார்க்க இங்கே சொடுக்கவும்.(click below to view album in google photos)
anbagam |
Posted in album1 by anbagam- a home for hiv affected children
speech of organiser-
Labels: video in youtube 1 commentsOrganiser Thanchan describes about the problems they facing
click below and see the video in youtube
part1
http://www.youtube.com/watch?v=9soNZ0vnl7A
part2
http://www.youtube.com/watch?v=KEGYG6PQwZI
part3
http://www.youtube.com/watch?v=_o6lFABUhN4
part4
click the link to view in orkut..
http://www.youtube.com/watch?v=oDZ0gm0ptMo
if u want to share these videos with ur friends,,
click to download from youtube
or
share this on orkut:
click for videos in orkut
Posted in video in youtube by anbagam- a home for hiv affected children
அன்பகம் அமைப்பாளர்(ANBAGAM ORGANISER)
Labels: organiser 0 comments
MR.A.C.THANGHAN
MEMBER OF AIDS CONTROL SOCIETY - DINDIGUL
SOCIAL WORKER,
CONTACT AT:
Phone : 0451-2427871
mobile : 94427 49959
anbagam.dindigul@gmail.com
click below to see the orkut profile:
http://www.orkut.com/Main#Profile.aspx?uid=14941615003238619886
webpage address:
www.anbagam.page.tl
for more details:
ANBAGAM HOME
5/236,Thirunagar,
Chettipalayam road,
Nanthavanapatti,
Dindigul-624 001.
Tamilnadu, south india
Posted in organiser by anbagam- a home for hiv affected children
இவர்கள் கடவுளின் குழந்தைகள்(GOD'S GIFT TO THIS HAPPIEST WORLD)
0 commentsby anbagam- a home for hiv affected children
உதவும் உள்ளங்கள்
Labels: address 0 commentsஅன்பகம் எச் ஐ வி பாதித்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம். இது ஒரு அரசு உதவியற்ற தன்னார்வலரின் தொண்டு நிறுவனம். இது தற்பொழுது நிதிப் பற்றாக்குறையினால் அவதிப்படுகிறது. குழந்தைகள் தங்கள் ஆதரவை எதிர் நோக்கி உள்ளன. உதவும் உள்ளங்கள் தொடர்பு கொள்ள
ANBAGAM HOME 5/236,Thirunagar, Chettipalayam road, Nanthavanapatti, Dindigul-624 001. Tamilnadu, south india. Phone : 0451-2427871 mobile : 94427 49959
Posted in address by anbagam- a home for hiv affected children
ANBAGAM
0 commentsTHESE KIDS ARE ORPHANS AND ALSO AFFECTED BY AIDS SO PLEASE HELP THEM TILL THEY LIVE ON THIS EARTH,.,
ANBAGAM a home for hiv +ve children in tamilnadu india. but they facing lot of economic problems.and permanent place.,
This home located on dindigul to karur NH.
It was started in 2003, run by public support only.currently 23 childrens are cared by this home , 11 are school childrens,9 are kids, 3 babies are below six month. Let us join our hands to help them ....,
by anbagam- a home for hiv affected children
A home for HIV affected children
0 commentsVISITOR'S COUNT
Free Web Counter
by anbagam- a home for hiv affected children