Sunday, March 8, 2009
ANBAGAM-இது ஒரு தன்னார்வமுள்ள ஒரு சமூக தொண்டரின் முயற்சி, நாமும் இவருடன் இணைந்து நம்மால் இயன்ற அளவு உதவுவோம் . LET US JOIN OUR HANDS TO HELP THE HIV +VE ORPHAN CHILDREN
இங்கே நீங்கள் காண்பது சமையல் அறை:
இங்கே நாங்கள் இதை கற்பனை செய்து கூட பார்க்க வில்லை.
மரம் அறுப்பு ஆலைகளில் கிடைக்கும் மரத்துண்டுகள் தன் இங்கே உபயோகிக்கப் படுகிறது,
இந்த குழந்தைகளுக்கு புகை உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ளாது.,
இருந்தும் வேறுவழியின்றி இவ்வாறு சமைக்க வேண்டியுள்ளது..,
by anbagam- a home for hiv affected children
You can also bookmark this post using your favorite bookmarking service:
0 comments: to “ சமையல் அறை: ”
Post a Comment