Wednesday, February 18, 2009
தினம் ஒரு ரூபாய்:for ORPHANAGE HOMES by STUDENTS CLUB IN DINDIGUL
0 commentsதிண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து "TRY CLUB" முயற்சி என்னும் குழு உருவாக்கி உள்ளனர்.
இதன் மூலம் தினம் ஒரு ரூபாய் வீதம் மாதம் ரூ 30 ஒரு நபர் கொடுக்க முடிவு செய்யப்
பட்டது. முதல் மாத collection மூலம் 18 litre pressure cooker , & 1000 Rs.., எங்களால் அளிக்க முடிந்தது. இதற்க்கு உதவிய எங்கள் நண்பர்களுக்கு நன்றிகள்..
இது ஒரு துவக்கம் மட்டுமே..
இனி வரும் காலங்களில் இன்னும் நிறைய உதவ உங்கள் ஆதரவு தேவைப் படுகிறது..
மேலும் விபரங்களுக்கு:
www.tryclub.weebly.com
0 comments: to “ தினம் ஒரு ரூபாய்:for ORPHANAGE HOMES by STUDENTS CLUB IN DINDIGUL ”
Post a Comment