Tuesday, March 10, 2009

babies  

0 comments

Sunday, March 8, 2009

சமையல் அறை:  

0 comments




இங்கே நீங்கள் காண்பது சமையல் அறை:
இங்கே நாங்கள் இதை கற்பனை செய்து கூட பார்க்க வில்லை.
மரம் அறுப்பு ஆலைகளில் கிடைக்கும் மரத்துண்டுகள் தன் இங்கே உபயோகிக்கப் படுகிறது,
இந்த குழந்தைகளுக்கு புகை உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ளாது.,
இருந்தும் வேறுவழியின்றி இவ்வாறு சமைக்க வேண்டியுள்ளது..,

Wednesday, February 18, 2009

தினம் ஒரு ரூபாய்:for ORPHANAGE HOMES by STUDENTS CLUB IN DINDIGUL  

0 comments

திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து "TRY CLUB" முயற்சி என்னும் குழு உருவாக்கி உள்ளனர்.

இதன் மூலம் தினம் ஒரு ரூபாய் வீதம் மாதம் ரூ 30 ஒரு நபர் கொடுக்க முடிவு செய்யப்

பட்டது. முதல் மாத collection மூலம் 18 litre pressure cooker , & 1000 Rs.., எங்களால் அளிக்க முடிந்தது. இதற்க்கு உதவிய எங்கள் நண்பர்களுக்கு நன்றிகள்..

இது ஒரு துவக்கம் மட்டுமே..

இனி வரும் காலங்களில் இன்னும் நிறைய உதவ உங்கள் ஆதரவு தேவைப் படுகிறது..

மேலும் விபரங்களுக்கு:



www.tryclub.weebly.com

Thursday, January 29, 2009

ORKUT  

0 comments

சமீபத்தில் ஒரு அன்பரிடமிரிந்து orkut-ல் வந்த scrap உங்கள் பார்வைக்கு. நாங்கள் எந்த ஒரு RESPONSE ம் இல்லை என்று , இந்த accountai விட்டு விடலாம் என முடிவெடுத்த போது வந்தது.,

"அய்யா வணக்கம், நான் ரகுபதி. புனே வில் வசித்து வருகிறேன். நானும் திண்டுக்கல் NS நகர் பகுதியை சேர்ந்தவன். 12 std முடிந்தவுடன் ஊரை விட்டு வந்துவிட்டோம். அன்பகம் பற்றி இப்போதே கேள்விபடுகிறேன். மிக்க மகிழ்ச்சி அய்யா. உங்களது சேவை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என் தந்தையை, உங்களை வந்து பார்க்க சொல்கிறேன். விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன். வணக்கத்துடன் ரகுபதி. ""


thanks to ரகுபதி.,!