Thursday, January 29, 2009

ORKUT  

0 comments

சமீபத்தில் ஒரு அன்பரிடமிரிந்து orkut-ல் வந்த scrap உங்கள் பார்வைக்கு. நாங்கள் எந்த ஒரு RESPONSE ம் இல்லை என்று , இந்த accountai விட்டு விடலாம் என முடிவெடுத்த போது வந்தது.,

"அய்யா வணக்கம், நான் ரகுபதி. புனே வில் வசித்து வருகிறேன். நானும் திண்டுக்கல் NS நகர் பகுதியை சேர்ந்தவன். 12 std முடிந்தவுடன் ஊரை விட்டு வந்துவிட்டோம். அன்பகம் பற்றி இப்போதே கேள்விபடுகிறேன். மிக்க மகிழ்ச்சி அய்யா. உங்களது சேவை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என் தந்தையை, உங்களை வந்து பார்க்க சொல்கிறேன். விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன். வணக்கத்துடன் ரகுபதி. ""


thanks to ரகுபதி.,!